Facebook https://www.facebook.com/pg/FOOD-STOP-1203553416487602/posts/?ref=page_internal
Instagram https://www.instagram.com/naturefoodstop001/
twitter https://twitter.com/naturefoodstop
youtube https://www.youtube.com/channel/UC5ynyi9787m-pN5rbc63_KA?disable_polymer=true
We have chosen the old-fashioned way to cook chicken meat,-BUCKET CHICKEN-
Ingredients to cook:
A whole chicken needs to clean it and remove the skin on top, then red chili powder, turmeric powder, spices, salt, cooking oil, chopped green chilies.
Process:
In a bowl mix the turmeric powder, salt, garam masala cooking oil, chopped green chili, and green beans thoroughly and then coat them on the chicken meat. The meat is fully boiled in hot air. Finally, you get the most delicious tasty chicken meat.
uses:
Eating this chicken meat diet provides the human body with the necessary protein-rich vitamin supplements.
Note:
Handling this diet without proper preservatives can be dangerous. So making this recipe unsafe is your fault.
கோழி இறைச்சியை சமைக்க பழங்காலத்து முறையை தேர்ந்தெடுத்துள்ளோம்:
சமைக்க தேவையான பொருட்கள்:
ஒரு முழு கோழி அதை சுத்தம் செய்து மேலிருக்கும் தோலினை அகற்றவேண்டும் பின்பு சிவப்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் உப்பு சமையல் எண்ணெய் நறுக்கிய பச்சை மிளகாய் பசுந்தயிர் ஆகிய பொருட்கள் தேவைப்படுகிறது
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு கரம் மசாலா சமையல் எண்ணெய் நறுக்கிய பச்சை மிளகாய் பசுந்தயிர் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ள வேண்டும் பின்பு அவற்றை கோழி இறைச்சியின் மீது முழுமையாக பூச வேண்டும் மசாலாக்கள் அனைத்தையும் நன்கு பூசிய பின்பு 30 நிமிடங்கள் ஊறவிட வேண்டும் அதன்பின்பு அறையினுள் வைத்து மிதமான வெப்பநிலையில் ஒரு மணி நேர அளவில் வேக வைக்க வேண்டும் வேக வைக்கும் முறை மேலிருக்கும் காணொளியில் காண்பிக்கப்பட்டுள்ளது இந்த இறைச்சி முழுமையாக வெப்ப காற்றிலே வேக வைக்க வேண்டும் இறுதியாக உங்களுக்கு மிகவும் சுவையான வாலி கோழி இறைச்சி கிடைக்கும்.
பயன்கள்:
இந்த கோழி இறைச்சி உணவை உண்பதன் மூலம் மனித உடலுக்கு தேவையான புரதச்சத்து கொழுப்புச்சத்து வைட்டமின் சத்துக்கள் கிடைக்கின்றன
குறிப்பு:
முறையான செய்முறை பொருட்கள் பாதுகாப்புகள் இன்றி இந்த உணவு முறையை கையாள்வது ஆபத்தாக முடியலாம் அதனால் இந்த செய்முறையை பாதுகாப்பின்றி செய்வது தவறு உங்கள் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம் நன்றி.
#BUCKETCHICKEN #UniqueBucketGrilledChicken